yesni foundation

ORIGIN

VISION

MISSION

STRATEGIC PROGRAMS

REVIEWS

ஆண்களும் பெண்களும் சமம் இல்லை. அதற்கு மாறாக ஒரு தனித்துவம் உள்ளது.

–லூ. ராகவி

தொடுதல் பற்றிய தெளிவான வகுப்புகள் எம் குழந்தைகளுக்கு உதவியாக இருந்தன. விழிப்புணர்வு வகுப்புகள் காலத்தின் கட்டாயம்.

–அருட்தந்தை ஜெய் ஜோசப்

திரும்ப இது போன்ற நிகழ்ச்சி எங்களுக்கு வேண்டும்.

–ஜெ. அகிலேஸ்

இந்த நிகழ்வு மகிழ்ச்சியாக இருந்தது. பயனுள்ள வகையில் இருந்தது.

–ஹரிணிஸ்ரீ

இன்றைய நாள் மிகச் சிறப்பாக அமைந்தது. குழந்தைகள் நலனுக்காக நீங்கள் எடுத்த முன்னெடுப்புகள் காணொலி, புகைப்படம் அனைத்தும் அருமை. வாழ்க நலமுடன். வளர்க உமது பணி.

–அருட்தந்தை மார்ட்டின்